ஆயிரத்தில் ஒருவன்
Today Is The First Day Of Your Rest Of Life.
Thursday, October 14, 2010
மந்தாரை
மலர துடிக்கிறது
மந்தாரை பாவம்
அதற்கு தெரியாது இன்று
அமாவாசை என்று!
Friday, September 3, 2010
எதை எழுதுவது
எதை பற்றி எழுதுவது என்ற யோசனையில் நாட்கள் கழிகின்றன , வெகுவிரைவில் சந்திகின்றேன் .
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)